நாடோடிகள் பட நடிகை அனன்யாவை ஞாபகம் இருக்கா.? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை.?

இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் நாடோடிகள். இந்த திரைப்படத்தில் நடிகை அனன்யா என்பவர் நடித்துள்ளார். அவரது நடிப்புக்கு அரசியல் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தது

 

அதன் பிறகு எங்கேயும் எப்போதும் பொலிவால் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இருப்பினும் ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் மலையாள சினிமா பக்கமும் மட்டும் டிவி சேனலில் பங்கேற்க தொடங்கி விட்டார்.

 

மேலும், தமிழ் ரசிகர்கள் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது குண்டாகி ஆலை அடையாளம் தெரியவருக்கு நடிகை மாதிரி உள்ள புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வருகிற அழகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.