நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகையுடன் ஜோடி சேரும் யோகி பாபு.? நல்ல நேரம் வந்தால் இப்படி தான் நடிகைகள் குவிவார்கள் போல.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க வேண்டும் முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் யோகி பாபு. இவர் தற்பொழுது புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

 

மேலும், அந்த திரைப்படத்தில் மலையாள சினிமாவில் 15 வயதில் அறிமுகமாகி தமிழில் சுந்தரபாண்டியன் கும்கி போன்ற திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டாடுதான்

 

லட்சுமிமேனன் என்பவர். இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பாண்டியநாடு நான் சிகப்பு மனிதன் போன்ற திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். அந்த திரைப்படத்தில்

 

தொடர்ந்து சமீபத்தில் கூட சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அடுத்தபடியாக தற்பொழுது மழை சப்தம் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக

 

யோகி பாபுவுக்கு மனைவியாக நடிக்கும் திரைப்படம் தான் மலை இந்த திரைப்படம் பல ஆண்டுகளாக உருவாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் புகைப்படங்கள் தான் வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.