என்னது, எம்.எஸ்.பாஸ்கரின் மகளா இது.? இவரின் அழகில் தோற்றுவிடும் சினிமா நடிகைகள்..!!

ஆரம்பத்தில் சினிமாவில் குணசேத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர்தான் பாஸ்கர் என்பவர். இவரின் நடிப்பிற்கு பெரியோர் ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. மேலும், காமெடியாக இருந்தாலும் சரி எமோஷனலாக இருந்தாலும் சரி

 

தனது நடிப்பை மிரட்டி விடுவார். மேலும், இவர் 1987 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த சமயத்தில் பெரிதாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.. அதன் பிறகு சின்ன திரியில் நடித்த சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர்புக்கு

 

பிறகுதான் இவருக்கு பெரியளவு ரசிக கூட்டம் உருவாகி சினிமாவில் நடித்த தொடங்கியுள்ளார். இவர் தற்பொழுது வரை படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மகனும் சினிமாவில்

 

தற்போது நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். அவரைத் தொடர்ந்து தற்பொழுது அவருடைய மகள் லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்களும் மத்தியில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.