விஜய் சேதுபதி செய்த அதே தவறு.? விளையாட்டாக சினிமா வாழ்க்கை இலக்கும் ஜிவி பிரகாஷ்..!!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து துறந்து ஹிட் படங்களாக கொடுத்துள்ளார்.

 

கட்டத்திற்கு மேல் நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் புது முக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என கூறி இஷ்டத்திற்கு படத்தை தேர்வு செய்து வந்துள்ளார். அதன்மூலம் ஒரு வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து படங்கள் கூட வெளிவந்தது.

 

ஆனால், ஒரு படம் கூட சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.. அதன் பிறகு தான் அவர் புரிந்து கொண்டு உள்ளார். அதனை புரிந்து கொண்டு தற்பொழுது குறிப்பிட்ட திரைப்படம் மற்றும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவரைத் தொண்டு ஜிவி பிரகாசம் அதே போன்று தவறை செய்து வருகிறார். இவர் கிட்டத்தட்ட வருடத்திற்கு நான்கு ஐந்து திரைப்படங்களை கொடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டார்.

 

மேலும், அடுத்த வருடத்தில் கிட்டத்தட்ட 12 திரைப்படங்கள் வெளியாகும் என கூட கூறப்படுகிறது. இப்படியே போனால் இவருடைய சினிமா வாழ்க்கையை இழந்து விடுவார் என்றும் வளரும் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.