கோலங்கள் சீரியல் நடித்த நடிகர் அஜய் ஞாபகம் இருக்கா.? அடையாளம் தெரியாமல் மாறிய நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே..!!

சன் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்கள் மத்தியில் ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் பல வருடத்திற்கு முன்பாக முடிவு அடைந்த சீரியல் என்றால் அதுதான் கோளங்கள்.

 

இந்த சீரியல் மூலம் மிகப்பெரிய அளவு ஏராளமான பிரபலமாக உள்ளார்கள். அதில் ஒருவர் தான் வில்லனாக நடித்து வந்த அஜய் என்பவர் இந்த சீரியலில் நடிகை தேவயானி கதாநாயக நடித்து உள்ளார். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் கபூர் நடித்த மிரட்டி இருப்ப ார்.

 

இத்தனை ஆண்டுகள் அவர் என்ன ஆனார் என்ன செய்கிறார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்து வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சூழ்ந்து கொண்டு ஒரு பேட்டில் பல சுவாரசியமான தகவலை தெரிவித்துள்ளார்.

 

அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த அயன் திரைப்படத்திலிருந்து தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால், நடிக்க முடியாமல் போய்விட்டது அதன் பிறகு தான் கமலேஷ் சதாபாத்திரத்தில் வேறு ஒரு நடித்துள்ளார்.

 

ஆனால், அவருக்கு டப்பிங் குரல் கொடுத்தது இவர்தான் என குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் மொத்த படத்தின் தம்பியும் இவர் கொடுத்துள்ளார். மேலும், படத்தில் கமலேசன் குரலுக்கு தான் அந்த கதாபாத்திரமே உயிர் வந்தது என கூறப்பட்டுள்ளது…

 

 

 

 

Comments are closed.