படபிடிப்பில் நடந்த கார் விபத்து..!! உள்ளே சிக்கி பரிதாபமாக காணப்படும் அஜித்..!! எதிர்பாராமல் நடந்த படத்தின் காட்சி உள்ளே..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

தற்பொழுது கூட இவர் விடாமுயற்சி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறான் நீண்ட காலங்களாக இந்த திரைப்படத்தை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

 

மேலும், படம் பெற்று எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.. மேலும், படபிடிப்பு தாமதமாக ஆகிக் கொண்டிருப்பதாலும் ரசீர் மத்தியில் சற்று கோபத்தை வரவைத்து வருவதற்கு கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் விடாமுயற்சி படபிடிப்பின் பொழுது

 

அஜித் கார் விபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் படப்பிடிப்பில் நடந்து கொண்டிருக்கும்போது கார் கவிழ்ந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. அந்த வகையில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.