கில்லி படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது யார் தெரியுமா.? நல்லவேளை அந்த நடிகர் நடிக்கவில்லை.?

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்து நல்ல ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தான் கில்லி. இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இன்னும் கூடிய விரைவில் இந்த திரைப்படத்தை ரசிகர்களுக்காக ரிலீஸ் செய்யப் போவதாக கூறப்படுகிறது.

 

மேலும், தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தை தான் தமிழில் டப் செய்து நடிகர் விஜய் நடிக்க வைத்து வெற்றி படமாக கொடுத்துள்ளார். அவருடன் சேர்ந்து திரிசா, பிரகாஷ்ராஜ், தாமு, நரேந்திர, பிரசாத்,

 

ஜானகி கணேஷ், மயில்சாமி, ஆடுகளம் முருகதாஸ் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். அந்த திரைப்படம் அந்த சமயத்தில் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின்

 

முதலில் நடிகர் விஜய் நடிப்பதாக தேர்வாகவில்லை.. அவர் முன்பாக நடிகர் விக்ரமைதான் இயக்குனர் சரண் தேர்வு செய்தார். ஆனால், அந்த சமயத்தில் வேறுபடத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருந்ததால்தான்.

 

அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது வெற்றிடம் கதையை சொன்னவுடன் விஜய் கதை பிடித்த உடன் உடனடியாக படத்தை எடுத்து வெற்றி படமாக கொடுத்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.