இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரிகிறதா.? அட, இந்த வளர்ந்து வரும் நடிகரா.?

கடந்த சில ஆண்டுகளாகவே ஏராளமான திரைய பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் சமீபத்தில் பிரபல நடிகர் தன்னுடைய சிறுவயதில் தனது அம்மாவுடன் இருக்கும் படியான புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய இளம் நடிகரான கதிர் என்பவர் தான். இவர் பரியேறும் பெருமாள் மதயானை கூட்டம் போன்ற திரைப்படங்களில் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை

 

தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த படியாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில்

 

 

முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மேலும், வெற்றவர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் தான் தற்பொழுது இணையதளங்களில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.