ரோபோ சங்கர் மகளை திருமணம் செய்துவிட்டு மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த மருமகன்..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் தனக்கென மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து இருப்பவர்தான் ரோபோ சங்கர் என்பவர். இவருடைய மகளும் சினிமாவில் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பில் திரைப்படத்தில் மற்றும்

 

சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தான் நடிகை இந்திரஜா என்பவர். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் முடிந்துள்ளது. மேலும், அவர் சொந்த தாய்மாமன் முறை கொண்ட கார்த்திக்க என்பவரை தன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், இருவருக்கும் கிட்டத்தட்ட 15 வயது வித்தியாசம் இருந்தாலும் ரோபோ சங்கர் அவருடைய மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும், இந்த திருமணத்தையும் செலவே அவரை ஏற்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், அது மட்டுமல்லாமல் அவருக்கு 20 லட்சம் மதிப்புள்ள ஒரு சொகுசு கார் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட பல விஷயத்தை வரதட்சணையாக மாப்பிள்ளைக்கு கொடுத்துள்ளார் ரோபோ சங்கர். இப்படி இருக்கும் நிலையில் பிரம்மாண்டமாக நடந்து

 

முடிந்த மகளின் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் மகளை திருமணம் செய்து விட்டு மாமியாருக்கு உதட்டில் மொத்தம் கொடுப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

 

இந்த வீடியோவை பார்ப்பவர்கள் பலரும் எந்த கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது மிகவும் தப்பான முன்னுதாரணம் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.