என்னது, அபர்ணா தாசுக்கு இந்த மாதம் திருமணமா.? மாப்பிள்ளை இந்த பிரபல நடிகராக.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான நடிகைகள் மற்ற மொழியில் இருந்து வந்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு பிரபலங்களாக திகழ்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில்

 

மலையாளத்தில் அறிமுகமானவர்தான் நடிகை அபர்ணாதாஸ் என்பவர். அதன் பிறகு இவன் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக டாடா என்ற

 

திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அபர்ணாதாஸ் இருக்கு தீபக் பரம் போல் என்வருடன்

 

திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி இன்று திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். மேலும், அவர் திருமணம் செய்து கொள்ள போகும் நபர் வெறியாரும் கிடையாது.

 

சமீபத்தில் வெளிவந்த மாஸ் படமாக அமைந்த மஞ்சுபோல் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

Comments are closed.