மீடியா பக்கமே தலை காட்டாமல் இருந்த சந்தானத்தின் மனைவி இவர்தான்.? வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் சந்தானம் என்பவர். இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  பங்கேற்ற அதன்பிறகுத்தனண்டு

 

அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு ரகசிய நடிகராக பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தின் நடித்துள்ளார். மேலும், இவர் கதாநாயகனாக கூட சில திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆனால், தற்பொழுது கதாநாயகனாக பெரிதாக வெற்றிகள் பெறவில்லை.. சமீபத்தில் வடக்குபட்டி ராமசாமி

 

திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மனைவி உஷாவின் புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.