பொண்டாட்டி கிட்ட அதை செய்யுங்க.? மனைவி பக்கத்தில் இருப்பதை மறந்து ரஜினி செய்த செயல்..!! சிரித்துக் கொண்டே லதா செய்த வீடியோ பதிவு இதோ…
இயக்குனர்களுக்காக பல வருடத்திற்கு முன்பாக தமிழ் செய்ய உலகில் டி 40 என்கின்ற நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதில் ரஜினிகாந்த் விஜய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இயக்குனர் செல்வமணி தனக்குள் தனது மனைவி ரோஜாவிற்கும் இடையே இருக்குமான உறவு குறித்தும் தேசிய உள்ளார். இதில் நடிகைகளை திருமணம் செய்தால் விவாகரத்து ஆகிவிடும் என எண்ணி 12 வருடம் கழித்து தான்
ரோஜாவை திருமணம் செய்து கொண்டேன். மூன்று நாட்கள் கூட வாழ முடியவில்லை.. அப்போது தனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் பேசினார். செல்வமணி நீங்க ஒரு இயக்குனர் நிறைய ஈகோ இருக்கும்.. எல்லா விஷயத்திலும்
வெற்றி பெறனும் என்று நினைப்பீர்கள். அதேபோன்று பொண்டாட்டி கிட்டயும் அப்படி நினைக்காதீங்க.? பொண்டாட்டி கிட்ட தோற்று போனால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என அவர் தெரிவித்ததாக செல்வமணி அந்த மேடையில் பேசியுள்ளார்.
அதனை கீழே அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்த நடிகர் ரஜினி தன் பக்கத்தில் மனைவியில் தான் இருப்பதை கூட தெரியாமல் அவர் கூறியதை கேட்டு கைதட்டி சிரித்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகிறது…
#Thalaivar reaction 🤣🤣#Thalaivar171 | #Rajinikanth | pic.twitter.com/moqqbgIVn0
— Rajinifans.com (@rajinifans) March 30, 2024
Comments are closed.