என்னது, பாலாஜி முருகதாஸுக்கு திருமணம் முடிந்து விட்டதா.? அதுவும் இந்த நடிகையுடன்.? ரகசியமாக முடித்துக் கொண்டதாக பேசும் பிரபலம்..!!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஷோவாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது பிக் பாஸ். இதன் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில்

 

நான்கு அவசியத்தினை போட்டுள்ளாராக கலந்து கொண்டவர் தான் பாலாஜி முருகதாஸ் என்பவர். இவர் அந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து ஆலுயுடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்து வந்துள்ளார்.

 

அதன் மூலம் கூட பிரபலமாக உள்ளார் என்று கூறப்படுகிறது இப்படி இருக்கும் நிலையில் பாலாஜி முருகதாஸ் தனக்கு போன மாதமே திருமணம் முடிந்துவிட்டது என சொல்லி புகைப்படத்தை

 

இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால், பெண்ணின் முகம் அதில் தெளிவாக தெரியவில்லை ஆனால் விசாரித்த பொழுது அது படத்தின் சூட்டின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவரும் வந்துள்ளது.

 

அவருடன் திருமண கோலத்தில் இருப்பது வேறு யாரும் கிடையாது நடிகை ஐஸ்வர்யா மேன் என்பவர் தான். மேலும், இந்த படத்தின் பிரமோஷனுக்காக தான் திருமணம் நடப்பது போன்று புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.