கோலிசோடா படத்தில் நடித்த ஏடிஎம் இது.? ஆளே மாறிவிட்டாரே.. லேட்டஸ்ட் காட்சி உள்ளே..!!

இயக்குனர் விஜய் மில்டன் என்பவர் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இந்த திரைப்படத்தில் நான்கு சிறுவர்கள் இரண்டு சிறுமிகளை வைத்து நல்ல ஒரு வெற்றி படமாக கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றோர்கள் திரைப்படம் ஆகும். மேலும், இதில் ஏடிஎம் கதாபாத்திரத்திற்கு நல்ல வெளிச்சம் கிடைத்துள்ளது. சோடாபுட்டி கண்ணாடி

 

உடன் ஒல்லியாக அந்த கதாபாத்திரத்தை நடித்திருப்பார். அது வேறு யாரும் கிடையாது அவருடைய பெயர் தான் சீதா. அந்த திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளிவந்த 10 எண்றதுக்குள்ள திரைப்படத்தில்

 

சமந்தாவின் தோழியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பிரபுதேவா நடித்த சார்லின் சாப்ளின் திரைப்படத்திலும் நடித்துள்ளார். லேட்டஸ்ட் புகைப்படம் தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.