கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடு.? சூர்யாவை எச்சரித்த தானு..!! அப்போ வாடிவாசல் படம் அவ்வளவுதானா.?

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் இயக்கம் அனைத்து திரைப்படங்களும் வெற்றி படமாக கொடுத்த ஒரு இயக்குனர்களின் இதழ் முதலிடத்தில் இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இவர் இயக்கிய அனைத்து திரைப்படத்திலும் எப்படியாவது ஏதாவது

 

ஒரு விருதை வாங்கி விடுகிறது. அந்த அளவிற்கு திறமையாக திரைப்படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

 

இதற்கிடையில் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இவர் இயக்கி வருவதாக அறிவிப்பும் வெளியானது. மேலும், தமிழர்களின் பாரம்பரியமாக பார்க்கப்படும் விளையாட்டான ஜல்லிக்கட்டு மையமாக வைத்து பிரமாண்டமாக அந்த திரைப்படத்தை உருவாக்க மிட்டிருந்தார்.

 

அந்த படத்தை தயாரிப்பு பிரபலம் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அறிவிப்பு மட்டுமே வெளிவந்ததை தவிர பாடத்தை பற்றி என எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை வெறும் படம்

 

டிராப் ஆகிவிட்டதாக சமீபகாலமாக கூறப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தயாரிப்பாளர் தானோ சூர்யாவுக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கேட்டு வருவதாக கூறப்படுகிறது. சூர்யாவும் அந்த பணத்தை திருப்பி கொடுக்க தயாராக இருக்கிறார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.