ஒரு வழியாக காதலரை அறிமுகம் செய்த பூஜா ஹெக்டே.? அவரும் ஒரு நடிகரா.? காருக்குள் நடந்த விவகாரம்.. வெளிவந்த வீடியோ.?

தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவான திரைப்படம் தான் முகமூடி. இந்த படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே இவருடைய முதல் திரைப்படம் தோல்வி படமாக

 

அமைந்தது தொடர்ந்து சினிமா பக்கம் தலை காட்டாமல் தெலுங்கு சினிமா பக்கம் மட்டும் ஹிந்தி சினிமாவில் நடித்த பிரபல நடிகையாக திகழ்ந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்த

 

இவர் நல்ல ஒரு உயரத்திற்கு சென்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்டு படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் டென்ட் கொடுத்துள்ளார்.

 

அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை மேலும் இவர் கடைசியாக நடித்த ஒரு ஆறு, ஏழு திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்பொழுது பாலிவுட்டில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில்

 

பூஜா பிரபல பாலிவுட் நடிகர் ரோகன் எல்லோருடன் காருக்குள் இருக்கும்படியான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதைப் பார்த்து ஏராளமான ரசிகர்கள் இருவரும் காதலித்து வருவதாக தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.