மறைந்த டேனியல் பாலாஜி கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்.? நெருங்கியவர்கள் சொன்ன காரணம்.?

கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்தவர்தான் டேனியல் பாலாஜி என்பவர். இவருடைய மறைவு சினிமாவட்டாரத்தில் பெரியவராத்திரி ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவருடைய இறப்பு

 

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஒரு இழப்பு எனக்கு கூறப்படுகிறது. மேலும், தமிழ் திரை உலகில் சிறந்த நடிகர்களின் ஒருவராக இருவரும் திகழ்ந்து வந்துள்ளார். இவர் வேட்டையாடு விளையாடு, வடசென்னை,

 

காக்க காக்க போன்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும், விஜய் சேதுபதி வெற்றிமாறன் அமீர் அதர்வா போன்ற பல நட்சத்திரங்கள் இவருடைய

 

உடலுக்கு நேரில் சென்று இறுதி செலுத்தி உள்ளார்கள். இவருக்கு தற்பொழுது 48 வயது என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற விவரம் பலராலும் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

 

அதற்கு சிலர் நெருங்கியவர்கள் தெரிவித்த தகவல் என்னவென்றால் அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் கடவுள் ஈடுபாடு மற்றும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்ததால் தான் அவர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.