என்னது, நடிகை கௌரிக்கு திருமணம் முடிந்து விட்டதா.? அதுவும் இந்த பிரபலத்துடனா.? வெளிவந்த முழு விவரம் புகைப்படம் உள்ளே..!!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை என்றால் அவர் தான் நடிகை கௌரி கிஷன் என்பவர். இவர் நடித்த விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து அடுத்த படியாக மாஸ்டர் கர்ணன் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்த நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். சமீபத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் 96 திரைப்படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்து வந்த ஆதித்யா பாஸ்கர் என்பவருக்கு தான் இவரு ஜோடியாக நடித்த வருகிறார். அந்த வகையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்று

 

புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பெண் ஆணுக்கு தாலி கட்டுவது போன்று காட்சி வெளியானது. இதை பார்த்து எல்லோரும் இது படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்றும் அதன் பிறகு தான் தெரிய வந்துள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.