அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் டேனியல் பாலாஜியின் உடல்..!! நேரில் பார்த்து தூயத்தை தாங்க முடியாமல் கதறி அழுத பிரபலங்கள்..!!

தமிழ் சினிமாவில் நேற்று மிகப்பெரிய ஒரு துயரம் நடந்துள்ளது. ஆமாம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த டேனியல் பாலாஜி என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

 

இவருடைய மறைவு திரையுலகில் மிகப்பெரிய ஒரு அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

 

இவருக்கு 48 வயது தான் ஆகின்றது யோசித்து சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் உள்ளனாக சினிமாவில் அறிமுகமான

 

பல திரைப்படத்தின் நடித்து வந்தவர் தனக்கென்று அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் டேனியல் பாலாஜியின் உடலை அவருடைய

 

வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இவருடைய உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உறவினர்கள் நேரத்தில்சென்று தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.