சூர்யாவில் ஆறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தி டீ ரென்று உ யி ரிழந்த சம்பவம் ரசிகர்கள் அ தி ர்ச்சி

கொரோனா காலத்தில் பிரபலங்களின் ம ர ண ம் ரசிகர்களை மிகவும் சோ க த்தில் ஆழ்த்தி வருகிறது. அப்படி தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரின் மரண செய்தி வந்துள்ளது. 74 வயதான ஜெய பிரகாஷ் ரெட்டி என்ற நடிகர் இன்று காலை உ யி ரி ழ ந்துள்ளார். குண்டூரில் தி டீ ர் மா ர டை ப்பு ஏற்பட்டு உ யி ரி ழ ந்துள்ளாரா.

காமெடியனாகவும், சிறந்த நடிகராகவும் விளங்கிய இவரின் ம ர ண செய்தி அனைவரையும் அ தி ர் ச்சியில் ஆழ்த்தியுள்ளது. த மிழில் இவர் உத்தம புத்திரன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

நடிகரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இ ர ங்கலை தெரிவித்துக் கொள்கிறது

Comments are closed.