தமிழர் வீட்டு விஷேசத்தில் கலந்து கொண்ட நடிகை ரம்பா! குழந்தைகளுடன் மாஸ் காட்டும் ஈழத்து தொழிலதிபர்…. ஒரே குஷியில் ரசிகர்கள்

நடிகை ரம்பா இன்ஸ்டாகிரமில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். பலர் தங்கள் கமென்ட்களை பதிவு செய்துள்ளனர்.இது என்னுடைய கிளிக்ஸ், கண்களுக்கும் உதட்டுக்கும் மட்டும் லைட்டான மேக்கப் போட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.ஒரு நெட்டிசன், ‘நீங்க எப்பவுமே அழகுதான். உங்களுக்கு எதுக்கு மேக்கப்? என்று கேட்டுள்ளார். இன்னொரு ரசிகர், சீக்கிரமா சினிமால நடிக்க வாங்க ரம்பா, உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் என்று கூறியுள்ளார். அந்த குழந்தைத்தனமான சிரிப்பு செம அழகு என்று சிலர் கூறியுள்ளார். ஒரு ரசிகை, சமீபத்தில் நீங்கள் நடித்த சில படங்களை சேனல்களில் பார்த்தேன். நீங்க மி ர ட்டி இருக்கீங்க என்று கூறியுள்ளார். இன்னும் சிலர் அன்றும் இன்றும் அதே கொ ள் ளை அழகு என்று வர்ணித்துள்ளனர்.

ஈழத்து தொழிலதிபரை திருமணம் செய்த நடிகை ரம்பா தமிழர் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை ரம்பா அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தினை வெளியிட்டு அழகிய திருமண ஜோடிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரம்பாவின் அழகினை பார்த்து புகழ்ந்து வருகின்றனர்.
அது மாத்திரம் இன்றி குழந்தையின் புகைப்படங்களையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Happy married life to the wonderful couple 💑 (Tena ,Mizanee) , had loads of fun and happy for you both 😊

A post shared by RambhaIndrakumar💕 (@rambhaindran_) on

Comments are closed.