என் மனைவி பத்தி கேட்காதீர்கள்.? மேடையில் கடுப்பாகிய லோகேஷ்..!! நடத்தது என்ன.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி சமீபத்தில் லியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

அந்த திரைப்படத்தில் அடுத்த படியாக ரஜினியின் 121-வது திரைப்படத்தை இயக்கப் போகின்றார். இதைத் தொடர்ந்து கமல் பாடல் வரிகளில் சுருதிஹாசன் உடன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

 

மேலும், சுத்திகரித்துடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்த இவர் நேற்று விழாவில் பத்திரிகலரை சந்தித்த பொழுது உடன் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்பொழுது உங்களை இயக்குனராக பார்த்த மனைவியின் நடிகராக பார்க்கும் பொழுது என்ன

 

ரியாக்சன் பண்ணுவார்கள் என சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு லோகேஸ்வரரா ஆரம்பத்திலிருந்து பொதுவாக என் தனிப்பட்ட கேள்விகளை ஒதுக்கி வருகிறேன் அதை மட்டும் இனி பேச நான் விரும்புவதில்லை.?

 

சினிமாவிற்கு வரும்போது இது வேண்டாம் என்று முடிவு செய்து இருந்தேன்.. உங்களுக்கும் எனக்கும் இருக்கும் இடையே இருக்கும் இதுவே போதும் என்று நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.