சற்றுமுன் நகைச்சுவை நடிகர் சேஷீ காலமானார்..!! அதிர்ச்சியில் உறைந்த சக கலைஞர்..!!

லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் சேஷு என்பவர். இவர் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ஏ1 படத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு நடிகரானார்.

 

சமீபத்தில் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் ஒரே ஒரு நடனமாடி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு நடிகர் ஆவார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர் மாரடைப்பு

 

காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த மாதம் தான்

 

மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்பொழுது உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது இறுதிச் சடங்கு சென்னை பள்ளிக்கரனில் உள்ள

 

அவரது இல்லத்தில் நாளை காலை நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், என்னுடைய மறைவிற்கு ஏராளமான நகைச்சுவை பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.