எப்போ உங்களுக்கு திருமணம்..!! லோகேஷ் முன் சுருதிஹாசன் கொடுத்த பதில்.?

சினிமாவில் ஏராளமான வாரிசுகள் பிரபலங்களாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் கமலின் மூத்த மகள் ரிஜிஹாசன் ஒருவர் ஆரம்பத்தில் வானம் இல்லை என்ற பாடல் மூலம் பாடியதாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த

 

ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு விஜய், அஜித், தனுஷ் போன்ற அடிகளுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில்

 

தெலுங்கு சினிமா பக்கம் சென்றுள்ளார். மேலும், இவர் சாந்தனு என்பவரை காதலித்து லிவிங் டு கெதர் என்ற முறைப்படி வாழ்ந்து வருகிறார். மேலும், நடிப்பை தாண்டி இசையிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

 

அந்த வகையில் தந்தை கமல் வரிகளில் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் பாடி நடித்துள்ளார். அவருடன் சேர்ந்து லோகேஷ் நடராஜன் ஆல்பத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் ஆல்பம் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது உங்களுக்கு எப்பொழுது கல்யாணம் என்று கேட்டுள்ளார். அதற்கு சுருதிஹாசன் உண்மையில்

 

இதுதான் முதல் கேள்வியா என்று சிரித்தபடி எனக்கு தெரியல சார் சத்தியமா தெரியல என்று அவர் கூறியுள்ளார். ரொமான்ஸ் கட்சியில் எத்தனை முறை எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு லோகேஷ் 15 முதல் 20 என்று வச்சுக்கோங்க என்று அவர் பேசியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.