பிடிக்காத உறவு..!! கணவரைப் பிரிய ஒரே காரணம்.? எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா..!!
சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது மக்கள் மத்தியில் சீரியல் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு சன் தொலைக்காட்சி தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது சூப்பர் ஹிட் சீரியல் ஆக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் என்றால்
அதுதான் எதிர்நீச்சல். மேலும், இந்த சீரியலில் பெண் கொடுமைகளை மையமாக வைத்து அதில் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையை வைத்து சீரியலை எடுத்து வருகிறார்கள். மேலும், ஈஸ்வரி ரேணுகா நந்தினி ஜனனி என நான்கு பெண்களை அவர்களுக்குள் நடக்கும் பாசம் மோதல் என
பல விஷயத்தை காண்பித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இதில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஹரிப்பிரியா என்பவர். இந்த சீரியலில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்..
மேலும், இவர் 2012 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர் இருவரும் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்துள்ள நிலையில் திடீரென்று விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து விட்டார்கள்.
அப்படி இருக்கும் இளைய பல சுவாரசியமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் வாழ்க்கையில் கசப்பான மனிதர்களை சந்திக்கும் சூழ்நிலை வரும் அதுவரைக்கும் மோசமான வாழ்க்கை பிடிக்காத ஒரு அமையும்
அதை தாண்டி தான் வந்தவங்க பெரிய இடத்திற்கு சென்று இருக்கிறார்கள். அதைக் கடந்து நகர்ந்து செல்ல வேண்டும் என தைரியமாக இருக்க வேண்டும் என பல விஷயத்தை விவாகரத்துக்கு பிறகு இடையே சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்…
Comments are closed.