அன்று பாரதிராஜா நிராகரித்த நம்பர்..!! இன்று திரையுலகில் சூப்பர் ஸ்டார்.?

இயக்குனர் சிகரம் என்று போற்றப்படுபவர் தான் பாரதிராஜா என்பவர். இவர் தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் அறிமுகம் செய்து வைத்து அவர்கள் இன்று பிரபலங்களாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் அதற்கு நட்சத்திரங்களாகும்

 

அவர்கள் திகழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலை இயக்குனர் பாரதிராஜா நிராகரித்த ஒரு நபர் இன்று சூப்பர் ஸ்டார் ஆக மாறி உள்ளார். ஆமாம், அந்த நபர் வேறு யாரும் கிடையாது

 

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் அகழ்ந்து வரும் சிரஞ்சீவி தான் பதினாறு வயதினிலே படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா. அந்த படத்தை தொடர்ந்து அடுத்த படியாக அவர் இயக்கிய

 

புதுமுக நடிகர் வைத்து இயக்க முடிவு செய்தார். அப்பொழுது நடிகர்கள் தேர்வு செய்தார் நடிகர் சிரஞ்சீவியும் பங்கேற்ற ஆனால் பாரதிராஜா அவரை நிராகரித்து விட்டார். அவர் பிறகு அந்த கதாபாத்திரத்தில் தேர்வானவர் தான் சுதாகர் என்பவர்.

 

அந்த திரைப்படம் தான் கிழக்கே போகும் ரயில் அந்த படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். ஆனால், பாரதிராஜாவால் நிராகரிக்கப்பட்ட சிரஞ்சீவி தெலுங்கு சினிமா பாக்கம் சென்று அங்கு இன்று மெகா சூப்பர் ஸ்டார் அகழ்ந்து வருகிறார்.

 

மேலும், தெலுங்கு திரையுலகில் ஆளும் குடும்பமாக திகழ்ந்துவரும் குடும்பம் என்றால் அதில் சிரஞ்சீவி குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அவருடைய மகனும் பெரிய ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.