குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்..!! வெளிவந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதோ..

சமீப காலமாக டிவி நிகழ்ச்சியிலே அதிகமாக விரும்பி பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் அவர்களை கவர்வதற்கு என்ற வித்தியாசமான சீரியல்கள் மட்டும் ரியல் டிஷோப்பில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று.

 

இதில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு. அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சீசர்களும் கொண்டுவரப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் கேம் ஷோவாக நடத்தப்பட்டு வருவது தான் குக் வித் கோமாளி.

 

இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்கள் நல்லபடியாக முடிந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகன் மத்தியில் எதிர்பார்த்துக் கொண்டு வந்த நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் தொடங்க இருப்பதாக

 

அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து போட்டியளராக யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அந்த வகையில் பிக் பாஸ்

 

பிரபலம் தினேஷ், பூர்ணிமா, தொகுப்பாளனி ஜாக்லின், youtube இருப்பான், நடிகர் வி டிவி கணேஷ் போன்ற பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று பெயர்கள் கூறப்பட்டு வருகிறது. ஆனால், விஜய் டிவியில்

 

பிரபலம் பிரியங்கா கொக்கி கோமதி ஐந்தில் போட்டியிடராக கலந்து கொள்வார் என்று தகவலும் இணையத்தில் பரவப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.