சூர்யாவின் தங்கை ஏன் நடிக்கவில்லை.? கதாநாயகி நடிக்க வாய்ப்பு வந்தும் மறுக்க என்ன காரணம்.?

நடிகர் சிவகுமார் நடிகராக அனைவருக்கும் தெரியும் அவரை போன்று அவருடைய மகன்கள் இருவரும் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

மேலும், சூர்யாவின் தங்கை பிருந்தா நடிக்கவில்லை அவருக்கு பிரபல முன்னாடி நடிகருடன் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், பள்ளி படிக்கும்பொழுது பாடகி ஆகும் தேடி வந்தது அதன்பிறகு மணிரத்தும் இயக்கத்தில் மாதவன் நடிப்பில்

 

கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் இவரை தான் நடிக்க வைக்க கேட்டுள்ளார்கள். ஆனால், முடியாது என்று மறுத்துவிட்டார். இந்த தகவல் தான் இணையதளத்தில் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.