என்னது, சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா.? இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

90களில் கனவு கன்னியாக ரசிகர் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சிம்ரன் என்பவர். இவர் விஜய், அஜித், சூர்யா, கமல் என பல முன்னணி நடிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், கதாநாயகியாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த பொழுது ரஜினியுடன் சேர்ந்த நடிக்கவில்லை.. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து பேட்டா என்ற திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடித்துள்ளார் நடிகை சிம்ரன்.

 

மேலும், இவருக்கு தற்பொழுது 47 வயது ஆகின்றது. இன்னும் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், துருவ நட்சத்திரம், வணங்காமுடி, அந்தகன் போன்ற

 

திரைப்படங்கள் இன்னும் வெளியாகவில்லை.. மேலும், இவர் 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். அந்த வகையில்

 

முதன்முறையாக தனது மகன்கள் உடன் இருக்கும்படியான புகைப்படத்தை நடிகை சிம்ரன் தனது சமூக வலைதளம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது குடும்ப புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.