என்னது, தீனா படமே அஜித் நடிப்பதாக கிடையாதா.? அவருக்கு முன்பாக தேர்வானது இந்த பிரபல நடிகரா.?

பல லட்சம் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித்தின் பவர் இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து அடுத்த திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த வாரம் வெளிவந்தது இப்படி இருக்கும் நிலையில் அஜித் நடிப்பில் வெளிவந்த தரமான திரைப்படம் என்றால்

 

அது தீனா திரைப்படம். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படம் அவருடைய முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த படத்தில்

 

முதன் முதலில் நடிப்பதாக இருந்தது அஜித் கிடையாது அவருக்கு முன்பாக நடிகர் பிரசாந்த் நடிப்பதாக இருந்தது. அப்பொழுது பிரசாந்தின் கால் சீட் கிடைக்காத காரணத்தினால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக

 

நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். அப்படி அந்த திரைப்படத்தில் மகன் நடித்திருந்தால் இன்று நல்ல ஒரு வாய்ப்பு வரும் நடிகராக இருந்திருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.