இதுவரை பலரும் பார்த்திடாத மீனாவின் அரிய புகைப்படங்கள்..!! இணையத்தை கலைக்கி வரும் காட்சி உள்ளே..!!

90களில் மக்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மீனா. இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து

 

பிசியாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், தமிழில் அறிமுகமான முதல் படமே வெற்றி படமாக அமைந்துள்ளது. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக இவருக்கு

 

அதிகமான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. மேலும், திருமணத்திற்கு பிறகு நடிகை மீனா சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் இவருடைய கணவர் உயிரிழந்த பிறகு அதிலிருந்து மீண்டு தற்பொழுது நடிக்க

 

தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் நடிகை மீனாவின் பலரும் பார்த்திராத அரிய வகை புகைப்படங்கள் தான் இணையதளத்தில் ரசிகர் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.