ரஜினிக்காக சாப்பிடாமல் விரதம் இருந்த நடிகை ஸ்ரீதேவி..!! இருவருக்கும் இடையே அப்படி ஒரு உறவு இருந்ததா.?
நடிகை ஸ்ரீதேவி இந்தி சினிமாவில் எண்பதுகளில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தனது சிறப்பான நடிப்பின் மூலம் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி கமல் போன்ற நடிகைகளுக்கு ஜோடியாக
பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சிவாஜிக்கு மகளாக கவரிமான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சந்திப்பு என்ற படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
இவர் 2018 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த புலி திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் 2018 ஆம் ஆண்டில் துபாயில் இருக்கும் உறவை வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இப்படி இருக்கும் நிலையை இவரை பற்றிய ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு ரஜினிக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டது. ஆபத்தான கட்டத்தில் அவரை சிங்கப்பூரில் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்கள்.
அப்பொழுது இந்த தகவல் அறிந்த நடிகை ஸ்ரீதேவி சீரடி சாய்பாபா இடம் வேண்டி ரஜினிக்காக சாப்பிடாமல் ஏழு நாள் விரதம் இருந்துள்ளார். ரஜினி உடல் நலம் தேதியுடன் தான் அவர் விரதத்தை முடித்துள்ளார் என்று ஸ்ரீதேவியின் நண்பர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளார்கள்…
Comments are closed.