கல்யாணம் ஆயிட்டா.. அதை பத்தி தான் கேப்பீங்களா.? வேதனையில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்..!!

இந்திய சினிமாவில் ஏராளமான நடிகைகள் பிரபலமாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்கின் ஒருவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற பழமொழிகளிலும் நடித்து வந்துள்ளார்.

 

சமீபத்தில் கூட தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்பொழுது 31 வயது ஆகின்றது.

 

கடந்த சில ஆண்டுகளாகவே ஹிந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வரும் ஜாக்கி எங்களுடன் காதலிலிருந்து வந்த இவர் சமீபத்தில் மிகவும் கோலாகலமாக திருமணத்தை முடித்துள்ளார்.

 

மேலும், இவருடைய திருமணத்திற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார்கள். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது திருமணத்திற்கு பிறகு ஒரு ஆணிடம் இப்படி தான் ஆடை

 

அணிய வேண்டும் என்று கேட்பீர்களா.? இல்லையல்லவா.? அதே போல் காலம் மாறிவிட்டது எங்களுக்கு பிடித்த போல் பெண்களும் ஆடை அணியலாம் என்று நடிகை…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.