திருமணத்திற்கு பிறகு நடிகருடன் ஹோட்டலில் மகாலட்சுமி..!! வைரலாகும் வீடியோ பதிவு.. இதை கண்டு கொள்ளவில்லையா ரவீந்தர்.?

என்ன திரை நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமான நடிகைகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தொகுப்பாளராகவும் சீரியல் நடிகையாகவும் திகழ்ந்து வர தொடங்கியிருப்பவர் தான் மகாலட்சுமி என்பவர்.

 

இவர் சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் என்பவரை 2022 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இந்த ஜோடி விரைவில் பிரிந்து விடும் என்றும் பலரும் தெரிவித்து வந்துள்ளார்கள்.

 

மேலும், மகாலட்சுமி பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டார் என்று கூட பல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது. ஆனால், இரண்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மகாலட்சுமியின் பிறந்தநாளுக்கு நள்ளிரவில் கேக் வெட்டி சர்ப்ரைசும் அவர் கொண்டாடியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் படவிடிப்பிற்காக இவர் தாய் மாமா சீரியலில் சூட்டிங் பொழுது

 

நடிகர் வினோத்துடன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ பதிவை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதனை பார்த்தவுடன் எல்லோரும் அவருடன் ஹோட்டலில் இருந்து வந்துள்ளார் என்று பலரும் நினைத்து வந்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.