பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் ஹேமாவின் லேட்டஸ்ட் கிளிக்..!! நீங்க மாடர்ன் டிரஸ் இவ்வளவு அழகா என்று ரசித்த ரசிகர்கள்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் நடித்து தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ரசிகரு மத்தியில் ஏற்படுத்திக்கொண்டு சினிமாவிலும் அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு நடித்து வருகிறார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சி மூலம் இன்று ஏராளமானவர்கள் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மிகவும் சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

 

இந்த தொடரின் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் தனக்கெட்டு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான்

 

ஹேமா ராஜ்குமார் என்பவர். அந்தத் தொடரை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசனிலும் மீனா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். முதல் பாகத்தைப் போலவே அவரது கதாபாத்திரம் உள்ளது பலரும்

 

அதனால் ரசித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர் லேட்டஸ்ட் ஆக மாடர்ன் டிரஸ்ஸில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.