இந்தப் படத்தோட தோல்விக்கு முக்கிய காரணமே ஜோதிகா தான்.? ஓபன் ஆக பேசிய கௌதம் மேனன்.. நடந்தது என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்தவர் தான் இயக்குனர் கௌதம் மேனன் என்பவர். இவருடைய முதல் படமான மின்னலே படத்தில் தொடங்கி தற்போது பெரும்பாலுமாக இவர் காதல் சம்பந்தப்பட்ட திரைப்படங்களை இயக்கி வந்துள்ளார்.

 

இப்படி சற்று மாறுபட்ட திரைப்படமாக 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது தான் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் சரத்குமார் சத்யராஜ் ஆண்ட்ரியா போன்ற பிராபலங்கள் நடிப்பில் வெளிவந்தது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகை ஜோதிகா உள்ளதா பாத்திரத்தில் நடித்திருப்பார் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த இந்த திரைப்படம் தோல்வியை தான் சந்தித்துள்ளது. அந்த வகையில் ஒரு பேட்டில் கலந்து கொண்ட பொழுது

 

இதைப் பற்றி பேசி உள்ளார். இதற்கு என்னை பொறுத்தவரை இந்த படத்தில் தோல்விக்கு இரண்டு காரணங்கள் தான் உள்ளது. அதில் ஒரு காரணம் ஜோதிகா வெள்ளியாக நடித்தது ஏன் என்றால் ரசிகர்கள் யாரும் ஜோதிகாவே

 

நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அப்படி அவர் நடித்தது ஒரு காரணம் இன்னொரு காரணம் என்னவென்றால் கிளைமாக்ஸ் காட்சியில் 10 நிமிடத்திற்கு முன்பே

 

திரைப்படத்தை முடித்திருக்க வேண்டும்.. ஆனால், சரத்குமார் காக ஒரு சண்டை காட்சி வைத்தேன் அதுவே தவறாக போய்விட்டது. இந்த திரைப்படத்தின் தோழிக்கு இது ரெண்டு தான் காரணம்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.