அப்பா மகன் இருவருக்கும் ஜோடியாக நடித்த அம்பிகா.? இரண்டு திருமணங்களும் தோல்வி..!! பலரும் அறியப்படாத தகவல்..

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை அம்பிகா என்பவர். இவர் ஒரே ஆண்டில் அப்பா மகன் இருவருக்கும் ஜோடியாக நடித்து வந்துள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது மறைந்த

 

சிவாஜி கணேசன் மற்றும் அவருடைய மகன் பிரபு என்பவருக்கு தான் நடிகை அம்பிகா ஜோடியாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டும் நடித்துக் கொண்டிருந்தார்.

 

அதன் பிறகு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த அந்த 7 நாட்கள் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஒரு திருப்புமுறை படமாக அமைந்தது அதன் பிறகு இவர் வேகமாக வாழ்ந்தவரும் உடனடியாக திகழ்ந்துள்ளார். மேலும், ரஜினி கமல் போன்ற

 

பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். மேலும், இவர் 1988 ஆம் ஆண்டு பிரேம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் அதன் பிறகு திருமணம் ஆகிய எட்டு ஆண்டுகளில் கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.

 

அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டில் அவரையும் பிரிந்து விட்டார் தற்பொழுது இரண்டு ஆண்டுகளாக தனது இரண்டு மகன்களை கவனித்துக் கொண்டு அவருடன் இருந்து வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.