நடிகை ஹரிஜாவின் கணவர் யார் தெரியுமா.? குழந்தை பிறந்த பிறகு தனது வேலையை ஆரம்பித்த நடிகை..!! லேட்டஸ்ட் காட்சி உள்ளே..

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சமூக வலைதள மூலம் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் youtube சேனல் மூலம் தனக்கென்று மிகப் பெரிய ஒரு அரசியல் கூட்டத்தை வைத்துக்கொண்டு

 

அவர்கள் சினிமாக்களும் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஹரிஜா என்போரும் ஒருவர் ஆரம்பத்தில் குறும்படம் மற்றும் காமெடி வீடியோ மூலம் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை

 

ஏற்படுத்திக் கொண்டு வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் லோக்கல். அதன் பிறகு அதர்வா நடிப்பில் வெளிவந்த நூறு அதன் பிறகு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

 

உள்ளிட்ட சில திரைப்படத்தில் மட்டும் முக்கியம் மற்றும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டிருந்த திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்துள்ளார்.

 

தற்பொழுது மகன் பிறந்தவுடன் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் நடிகை வெளியிட்டுள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Harija (@harijaofficial)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.