படிக்கும் பொழுது ஸ்கூல் பீஸ் கட்டவே கஷ்டப்பட்டேன்.? இன்று அவருக்கு இவ்வளவு சொத்துகளா.? வெளிவந்த அமீர் கானின் சொத்து மதிப்பு..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரின் ஒருவராக 3 கால்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் அமீர்கானின் பெரும் ஒருவர் சினிமாவில் அறிமுகமானவும் காதல் படங்கள் அடித்ததும் இட் கொடுத்தும் பாக்ஸ் ஆபிஸ் நாகனாக வலம் வந்து கொண்டிருந்த தனது

 

தனித்துவமான கதை தேர்வின் மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அரசியல் கூட்டத்தை உருவாக்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவர் அடுத்த திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று

 

நினைத்த நிலையில் படும் தோல்வி படமாக அமைந்துள்ளது. இது ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட நூலில் இருந்து 170 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவர் ஒரு பேட்டில் கலந்து கொண்ட பொழுது

 

எனது அப்பா தயாரிப்பாளராக இருக்கும் பொழுது அவருக்கு பணம் சரியாக வரவில்லை 36 சதவீத வட்டிக்கு எல்லாம் பணம் வாங்கியுள்ளார். மேலும், எனது பள்ளி கட்டணம் கூட கட்ட முடியாமல் நாங்கள் தவித்தோம் என சில விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

 

அப்படி கஷ்டப்பட்ட பிறகு சினிமாவில் நுழைந்து பல சாதனைகளை நான் செய்துள்ளேன். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு மும்பையில் 60 கோடி மதிப்புள்ள ஒரு வீடும் இருக்கிறது. இது மட்டுமல்லாமல் அவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 1800 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.