வாரிசு படத்தில் விஜயின் அண்ணன் மகளாக நடித்த சஞ்சனாவா.? செம மாடனாக இருக்கும் நடிகை லேட்டஸ்ட் காட்சி உள்ளே..!!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்த நல்லவர விளைவு பெற்ற திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் மட்டும் நடிகைகள் நடித்து வந்துள்ளார்கள். மேலும், இந்த படத்தில் மூலம் நல்ல வரவேற்பு பெற்றவர் தான் சஞ்சனா திவாரி என்பவர்.

 

இவர் அந்த திரைப்படத்தில் நடிகர் விஜயின் அண்ணன் மகளாக நடித்திருப்பார் இவருக்கு தற்பொழுது 18 வயது தான் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் விவசாயத்தில் கதாநாயக அறிமுகமாகி முதல் படமே மிகப்பெரிய ஒரு வரவேற்பு கொடுத்தவர் திரைப்படம் ஆகும்.

 

மேலும், ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்த இறைவன் படத்தில் முக்கிய கதாபாத்தில் திவையில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் என்று லேட்டஸ்ட் ஆக மிகவும் கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.