மீண்டும் பழைய நிலைமைக்கு மாறிய பிரியங்கா மோகன்..!! ஹோம்லி லுக்கில் போட்டோ சூட்.?

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இவர் கன்னட சினிமாவில் அறிவகம் ஆக்கிய அதன் பிறகு தெலுங்கில்

 

ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்திருந்தாலும் இவருக்கு ரசிகர் மத்தில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.. ஆனால், டாக்டர் திரைப்படத்தின் நடித்த மூலம் மிகப் பெரிய அளவு வரதத்தை பெற்றுள்ளார்.

 

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக அவருடன் சேர்ந்து டான் என்ற திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து கடைசியாக

 

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்று வளர்ந்து வரும் நடியாக தமிழ் சினிமா எப்படி இருக்கும் நிலை இணையதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு

 

பதில் அளிக்கும் விதத்தில் நடக்குமோ பிரியங்கா மோகன் செய்து வந்துள்ளார். இப்படி இருக்கும் இடையில் லேட்டஸ்டாக ஹோம்லி லுக்கில் வீட்டில் இருக்கும்படி நாளை போட்டோ சூட்டை நடிகை எடுத்துள்ளார். அதனை இணையதளத்தில் ரசிகர்களுக்கு காண்பிக்கும் வகையில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.