அந்நியன் படத்தில் சின்ன அம்பியாக நடித்த சிறுவனை ஞாபகம் இருக்கா.? நன்றாக வளர்ந்து கதாநாயகன் போல் மாறிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகமானது சட்டென்று அவர்கள் இடம்பிடித்து விடுகிறார்கள். ஒரு சிலர் நல்ல நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்த கூட அவர்களுக்கு

 

பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமலும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கலாம் திகழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த அந்நியன் திரைப்படத்தில் சிறு வயது அம்பியாக நடித்த

 

குழந்தை நட்சத்திரம்தான் விராஜ் என்பவர். இவர் தற்பொழுது பெரிய ஒரு நடிகராகவே மாறிவிட்டார் என்று பலரும் தெரிவித்து தருகிறார்கள். அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில்

 

சென்னை 600028 திரைப்படத்தில் பீச்சில் கிரிக்கெட் விளையாடிய ஒரு சிறுவரின் எவரும் ஒருவர். அதன் பிறகு பல வருடங்கள் கரெக்ட் ஒரு படத்தில் நடித்துள்ளார் இவரை பற்றி பலரும் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

 

மேலும், இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் சுரேந்தரின் மகன் தான் எனக் குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜயின் தாய் மாமாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் என இவருடைய சமிபகால புகைப்படம் தான் இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.