சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மீனாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா.? புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பலராலும் ரசிக்கப்பட்டு வரும் சீரியல் என்றால் அதுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த வருபவர்தான் கோமதி பிரியா என்பவர் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும்

 

சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் மலையாளத்தில் இவர் நடித்த வரும் ஒரு சில சீரியல் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவருக்கு தற்போது தமிழ் ரசில் மச்சி நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படி இருக்கும் நிலை திடீரென்று அவர் திருமண காலத்தில்

 

கழுத்தில் தாலியுடன் இருக்கும் படி புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்தவுடன் எல்லோரும் திருமணம் ஆகி விட்டதா என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இல்லை இது சீரியலில் வரும் காட்சிக்காக எடுக்கப்பட்டது என்று பிறகு தான் தெரிய வந்துள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.