நடித்தா விக்ரம் மகனுக்கு தான் ஜோடியாக நடிப்பேன்.? மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை..!! வைரலாகும் படத்தின் அப்டேட்.?

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னாடி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவருடைய மகனும் பழைய சினிமாவில் இளம் நடிகராக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆதித்யா வருமா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

 

அந்த படத்தை தொடர்ந்து அவருடைய அப்பாவுடன் இணைந்தேன் மகான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலும் ஒப்பந்தம்..

 

ஆகாமல், இருந்து வந்த நிலையில் மாறி செல்வது இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தின் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கப் போகிறார்.. அந்த திரைப்படம் கபடியை

 

மையப்படுத்தி எடுக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், சில காரணத்தினால் படபிடிப்பு தற்போது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. மேலும், படத்தையும் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது..

 

அது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அனுமா பரமேஸ்வரன் என்பவர் தான் அடிக்கிறார். மேலும், படத்தை பற்றியான முழு தகவல் இதுவரை இன்னும் வெளியாகவில்லை…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.