சுந்தரி சீரியல் நடிகை இப்படி.? நீச்சல் உடையில் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்.. வாயை பிளந்து பார்த்த ரசிகர்கள்.?

சமீப காலமாக சீரியல் மூலம் ஏராளமான பிரபல நடிகர் மற்றும் நடிகர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாய்ப்புகள் பெற்று சினிமாவில் கூட நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சனி தொலைக்காட்சியில் ஏராளமான

 

சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் சுந்தரி என்று சீரியல் தற்போது முதல் பாகம் முடிந்த இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் முதல் பாகத்தில்

 

முக்கிய இடத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீ கோபிகா சந்திரன் என்பவர். இவர் தற்பொழுது இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை மேலும் இவர் உயிரே அன்பே வா இரண்டாம் பாகம் போன்ற பல தொடர்களில்

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் வெள்ளி திரியில் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகை ஓவியா நடிப்பில் வெளிவந்த 90 எம் எல் என்ற திரைப்படத்தில்

 

மூலம் சினிமாவிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பல்வேறு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிரபலமாக திகழ்ந்துவரும் நடிகை ஸ்ரீ கோபிகா சந்திரன் .

 

சமீபத்தில் மிகவும் தாராளமாக நீச்சல் குளத்தில் குளிக்கும் படியான ஒரு புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.