ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை ராதா..!! புகைப்படத்தை பார்த்து சுந்தரா டிராவல்ஸ் நடிகையா என்று வியந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் நடிகர் முரளி நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சுந்தரா டிராவல்ஸ் இந்த திரைப்படம் முரளிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ராதா என்பவர். இவர் கருப்பான தோற்றத்தில் நடித்தது மூலம் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் அடியா கட்சிகள் வந்துள்ளார்.

 

அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த ஏராளமான திரைப்படத்தில் கதாநாயகன் நடித்து வந்துள்ள அதன் பிறகு திருமண வாழ்க்கையில் சண்டே சத்ரவதை ஏற்பட்ட காரணத்தினால்.. தற்பொழுது அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலை 5 பாரதிகண்ணம்மா இரண்டாம் சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பார்ப்பதற்கு ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு நடிகை ராதா மாறிவிட்டார் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.