துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற இந்த காட்சி எல்லாம் காப்பியா.? ஆதாரத்துடன் மாட்டிய முருகதாஸ்..!! வெளிவந்த வீடியோ.?

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து 100 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படம் என்றால் அதுதான் விஜய்யின் துப்பாக்கி திரைப்படம் இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐ அம் வெயிட்டிங் என்ற வார்த்தை மிகப்பெரிய ஒரு வரவேற்பு பெற்றுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் புதிய தகவல் ஒன்றுபடுகிறார்கள். அது என்னவென்றால் இந்த திரைப்படம் இடைவெளியில் வரும் காட்சி

 

ஹாலிவுட் திரைப்படத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த டேக்கன் என்ற திரைப்படத்தின் காட்சியை அப்படியே எடுத்து துப்பாக்கி படத்தில் முருகதாஸ் வைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.