ரஜினியின் பிரியா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா.? ரஜினியை விட வயதாகி விட்டதா புகைப்படம் உள்ளே..!!

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவ்வளவு நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தின் படபிடிப்பு

 

தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இவரது நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பிரியா இந்த திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாக்கப்பட்டது ரஜினியுடன் இருந்து ஸ்ரீதேவி, அஸ்னாஹமீத்,

 

மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் ஆகிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் அவருடன் ஜோடியாக நடித்த நடிகை லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.