மீண்டும் இரண்டு முன்னணி நடிகர்களின் ரசிகர்களிடையே சண்டை..!! ர த்தம் சொட்ட சொட்ட நடந்த சண்டை காட்சி.. வீடியோவை பார்த்து இரண்டு முன்னணி நடிகர்கள் செய்த செயல்.?

தமிழ் மொழி மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் இரண்டு நொடியில் ரசிகர்கள் இடையே மோதல்கள் இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களிடையே ஏற்பட்ட சில மோதல்கள் காரணமாக சண்டைகள் போட்டுக் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில் இரு தரப்பினரும் மாறி மாறி கெட்ட வார்த்தைகளில்

 

திட்டிக் கொள்வது பலரை முகம் சுளிக்க வைத்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் தமிழ் தெளிவாக விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்களிடையே இந்த மோதல் நடந்து வந்த நிலையில் தற்போது சனிபகாலமாக மோதல்கள் குறைந்து இருக்கிறது.

 

இப்படி போய்க்கொண்டிருந்த நிலையில் தெலுங்கு சினிமா ஆயிரம் அப்படி ஒரு பிரச்சனையை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இடையே தான். இந்த மோதல் ஏற்பட்டுள்ளது இரண்டு ரசிகர்களும்

 

நன்றாக பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி கொண்டு போனதால் இருவரும் சண்டையிட்டு கொண்டுள்ளார்கள். ர த்த ம்   சொட்ட சொட்ட அவரை அடித்து இழுத்துச் சென்ற

 

வீடியோ காட்சி தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை சேர்ந்த பலரும் இதை கண்டித்து வருகிறார்கள். இப்படி நீங்கள் அடித்துக் கொள்வதால் ஒரு பயனும் கிடையாது நாங்கள் பணம் வாங்கிக் கொண்டு நடிக்கிறோம்

 

எங்கள் ரசிப்பதும் ரசிக்காமல் இருப்பதும் உங்களுடைய தனிப்பட்ட விஷயம் அதற்காக இரண்டு தரப்பில் இப்படி சண்டை போட்டுக் கொள்வது ஒரு அநாகரிகம் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.