ஜப்பானில் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ.. குடி த்துவி ட்டு ஆடினாரா என்ற சந்தேகத்தில் ரசிகர்கள்.?

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் சாய் பல்லவி முதல் திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்தது அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து

 

தமிழ், தெலுங்கு அடுத்தடுத்து மொழியில் நடிக்க தொடங்கியுள்ளார் தற்பொழுது இந்தி சினிமாவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அமீர்கானின் மகனுக்கு ஜோடியாக

 

நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜப்பானில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

 

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இடைவடைந்த நிலையில் பட குழுவினர் அங்கு ஜப்பானில் பார்ட்டி ஒன்றை வைத்துள்ளார்கள் அப்பொழுது நடிகை சாய் பல்லவி அதில் கலந்து கொண்டுள்ளார் பட குழுவினுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ தான்

 

தற்போது இணையதளங்களில் மிகவும் உயர்வாகி வருகிறது. அந்த வீடியோ பதிவை பார்த்து ஏராளமான ரசிகர்கள் இவர் குடித்துவிட்டு இப்படி ஆடுகிறார் அல்லது படத்தின் முடிவுக்கு பிறகு இப்படி குத்தாட்டம் போடுகிறார் என்ற சந்தேகத்தில் இருந்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.